தீபாவளி பண்டிகை

img

புதுச்சேரியில் நவ.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு  

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

;